பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பது போல் சீரியல்கள் வீட்டுப் பெண்களின் கண்கள் என கூறும் அளவிற்கு சின்னத்திரை மக்களிடம் பிரபலமாகிவிட்டது.
சன் டிவி சீரியல்கள் குறித்து சொல்லவே வேண்டாம், விஜய் டிவியும் இப்போது சீரியல்களில் அதிகம் பிரபலமாகியுள்ளது.
இந்த 2 தொலைக்காட்சிகளை தாண்டி இப்போது ஜீ தமிழிலும் நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது ஜீ தமிழில் புதிய சீரியல்கள் களமிறங்க உள்ள நிலையில் ஒரு தொடர் முடிவுக்கு வரப்போவது குறித்து தகவல் வந்துள்ளது.
அதாவது வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நினைத்தேன் வந்தாய் தொடர் விரைவில் கிளைமேக்ஸை எட்ட உள்ளதாம்.
Comments are closed.