இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (31) சற்று சரிவை சந்தித்துள்ளது.
இதனடிப்படையில், இன்று (31) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,868 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 27,160 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,300 ரூபாவாகவும் அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 199,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,770 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 190,150 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.