ரோஜா சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் பிரியங்கா நல்காரி. அவர் அதற்கு பிறகு ஜீ தமிழ் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
மலேஷியாவை சேர்ந்த காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன பிரியங்கா அதன் பிறகு சில மாதங்களில் கணவரை பிரிந்துவிட்டார் என்றும் செய்தி பரவியது.
ஆனால் அவர் மீண்டும் கணவருடன் இணைந்துவிட்டார். தற்போது ஜோடியாக அவர்கள் இருந்து வருகின்றனர்.
தற்போது மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஹோட்டல் ஒன்றை திறந்திருக்கிறார் பிரியங்கா.
நடிப்பை நிறுத்திவிட்டு தற்போது ஹோட்டலில் பில் போடும் வேலை செய்யும் போட்டோவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
Comments are closed.