வடமராட்சி கிழக்கு குடத்தனையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு

3

மாவீரர் வாரத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையிலும் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக சிவப்பு மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது.

இதன்போது கொடியினை மாவீரர் றதிகலாவின் தந்தை k.கனகரத்தினம் ஏற்றியதை தொடர்ந்து பொதுச் சுடரினை வீரவேங்கை தொழில் வாயினின்றும் தாயார் இராசசுந்தரம் சின்னக்கிளி ஏற்றிவைத்தார்.

Comments are closed.