அநுரவின் வருகையால் தூக்கி எறியப்பட்ட கருணா – பிள்ளையான் – டக்ளஸ்

10

ஜனாதிபதி அநுரவின்(Anura Kumara Dissanayaka) வருகையால், பிள்ளையான், கருணா மற்றும் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) உள்ளிட்டவர்கள் மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளார்கள் என்று கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் கிருஷ்ணர் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில், சர்வதேசம் முதற்கொண்டு யாருமே எதிர்பாராத, 159 ஆசனங்கள் என்ற அசாதாரண வெற்றியை இந்த அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கடந்த காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட விரக்தி நிலை இந்த தேர்தல் ஊடாக வெளிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.