திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி தேசிய மக்கள் சக்தி146,313 வாக்குகளை பெற்று 04 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 46,899 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பறியுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33,911 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சி 33,632 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
திகாமடுல்ல – சம்மாந்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்
நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 20,963 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) 12,640 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 9,922 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி (NDF) 7,476 வாக்குகளைப் பெற்றுள்ளது.
திகாமடுல்ல – பொத்துவில் தேர்தல் தொகுதி முடிவுகள்
நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 25,055 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) 22,329 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 20,325 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி (NDF) 17,745 வாக்குகளைப் பெற்றுள்ளது.
திகாமடுல்ல – அம்பாறை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல தேர்தல் அம்பாறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 67, 540 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 22, 887 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4, 314 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி (NDF) 2, 763 வாக்குகளைப் பெற்றுள்ளது.
திகாமடுல்ல – கல்முனை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல தேர்தல் கல்முனை தொகுதிக்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 18,165 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 9,650 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7,352 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி(ITAK) 6,120 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,234 வாக்குகளைப் பெற்றுள்ளது.
திகாமடுல்ல – தபால் மூல வாக்கு முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 17,316 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2,272 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி(ITAK) 1,899 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி (NDF) 1,326 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 594 வாக்குகளைப் பெற்றுள்ளது.
Comments are closed.