உதவி இயக்குனராக பணியாற்றிய போது ஷங்கர் எப்படி உள்ளார் பாருங்க… இதுவரை பார்க்காத போட்டோ

5

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் ஷங்கர்.

இவரது இயக்கத்தில் கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது.

தற்போது ஷங்கர், தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார், அப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பு மக்களிடம் அதிகம் உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து ஷங்கர் அடுத்தடுத்து நிறைய படங்களை கமிட் செய்து வைத்துள்ளார்.

தற்போது சமூக வலைதளங்களில் இயக்குனர் ஷங்கரின் அன்ஸீன் போட்டோ வைரலாகி வருகிறது. சரத்குமாரின் சூரியன் படத்தில் உதவி இயக்குனராக ஷங்கர் பணியாற்றி இருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Comments are closed.