அடுத்த கட்டத்திற்கு சென்ற அஜித்தின் விடாமுயற்சி.. பூஜையுடன் தொடங்கிய விஷயம்

18

அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி.

இந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் ஷூட்டிங் செய்திருக்கிறது படக்குழு. மேலும் அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுவதால் ரசிகர்கள் அதற்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று விடாமுயற்சி படத்தின் பூஜை தொடங்கி இருக்கிறது. அதற்கான பூஜை நடைபெற்று படக்குழுவினர் டப்பிங் பணிகளை தொடங்கி இருக்கின்றனர்.

ஆரவ் தான் டப்பிங் பேச தொடங்கி இருக்கிறார்.

Comments are closed.