பேருந்துகளில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை அறிவிக்க புதிய இலக்கம்

8

பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1955 என்ற இலக்கத்துக்கு அழைத்து பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயங்கள் அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, பேருந்துகளில் பயணிக்கும் போது பணம் பெற்று பயணச்சீட்டு வழங்காமை, மீதமுள்ள பணத்தை வழங்காமை மற்றும் சங்கடமான முறையில் கதைக்கும் பட்சத்தில் குறித்த இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.