முதன்முறை அரசியல்வாதி திலித் ஜயவீர ஏற்பட்ட முன்னேற்றம்

13

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், முதல் முறையாக அரசியல்வாதியான திலித் ஜயவீர 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சில முன்னேற்றங்களை கண்டுள்ளார்.

இது வரை பெறப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் ஜெயவீர ஏறக்குறைய அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அத்துடன், பட்டியலில் 6வது இடத்தில் இருந்து வருகிறார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு அடுத்ததாக பட்டியலில் இருந்து வருகிறார். சர்வஜன பலயவின் வேட்பாளராக ஜெயவீர இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

Comments are closed.