தேர்தல் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு பொறுப்புடன் செயற்பட வேண்டும்

9

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு பொறுப்புடன் செயற்பட வேண்டும் மற்றும் தேர்தலிற்கு பின் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி விளக்கியுள்ளார்.

Comments are closed.