பழங்களின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

11

சந்தையில் பழங்களின் மொத்த விலை சடுதியாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, கடந்த காலங்களில் 450 ரூபாவாகவிற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கிராம் அன்னாசியின் விலை தற்போது 200 ரூபாவாக குறைந்துள்ளது.

அத்துடன் கொய்யா பழம் ஒரு கிலோ கிராம் 90 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாழைப்பழம், பப்பாசி, தர்பூசணி, மற்றும் விளாம்பழம் ஆகியவற்றின் விலைகளும் சடுதியாக குறைந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.  பழங்களின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

Comments are closed.