அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அரசியல் By tamil24news Last updated Sep 5, 2024 32 Share ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 32 Share
Comments are closed.