விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக தற்போது கலக்கி வருபவர் கெமி.
இந்த ஷோவின் மூலமாக பாப்புலர் ஆகி பலரும் பட வாய்ப்பை இதற்கு முன்பு பெற்று இருக்கின்றனர்.
தற்போது நயன்தாரா அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க கெமிக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறதாம்.
அதை அவரும் உறுதி செய்து இருக்கிறார். படத்தில் அதிகம் நேரம் வரும் ரோல் அது என்றும் கூறி இருக்கிறார்.
Comments are closed.