தங்கலான் Live Updates : படம் எப்படி இருக்கு.. ரசிகர்களின் விமர்சனம் இதோ

17

பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து இன்று உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு தங்கலான் மீது இருந்த நிலையில், இன்று இப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வரும் விமர்சனங்களை Live Updates ஆக பார்க்கலாம் வாங்க.

2024ல் இதுவரை வெளிவந்த சிறந்த படங்களின் பட்டியலில் தங்கலான் இணைந்துள்ளது. விக்ரம் நடிப்பிற்கு விருது கண்டிப்பாக கிடைக்கும். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை வெறித்தனம். பா. ரஞ்சித்தின் இயக்கம் சூப்பர். இரண்டாம் பாதி நன்றாகவே இருந்தது.

Comments are closed.