இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து: அதிகரிக்கும் மரணங்கள்

12

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 34,053 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 8,201 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்திலிருந்து அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 13,822 ஆகும்.

மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 16 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

Comments are closed.