சிம்ரனுக்கு டஃப் கொடுக்கும் அதிதி ஷங்கர்.. வைரலாகும் டான்ஸ் வீடியோ!!

11


தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என்ற இரு மகள்களும், அர்ஜித் என்ற மகனும் உள்ளனர்.

இதில் அதிதி, கார்த்திக் நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அதிதி ஷங்கர், நடிகை சிம்ரனின் “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Comments are closed.