நாட்டில் 702 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்கள் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்களுக்கு பதிலாக சிரேஷ்ட நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டிலிருந்து வெளியேறிய விசேட வைத்தியர்களின் வெற்றிடம் காரணமாக பல வைத்தியசாலைகளின் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Comments are closed.