டைட்டான உடையில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் பாக்கியலட்சுமி ராதிகா! வீடியோவை பார்த்தீங்களா

7

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு அதிகம் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதில் வில்லி ராதிகா ரோலில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி.

இதற்கு முன்பு படங்களில் நடித்து வந்த ரேஷ்மா, பிக் பாஸ் ஷோவில் பங்கேற்று பெரிய அளவில் பாப்புலர் ஆனார். தற்போது சீரியல்களில் மட்டும் வில்லியாக நடித்து வருகிறார்.

நடிகை ரேஷ்மா தனது எடையை குறைக்க தொடர்ந்து ஒர்கவுட் செய்து வருகிறார்.

தற்போது டைட் ஆன ஜிம் உடையில் ரேஷ்மா ஒர்கவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Comments are closed.