நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு, சில வருடங்களில் பிரிந்துவிட்டார். அவர்கள் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதை மட்டும் வெளிப்படையாக அவர்கள் கூறவில்லை.
சமந்தா விவாகரத்துக்கு பிறகு மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டதால் சினிமாவில் இருந்து சில காலம் பிரேக் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமந்தா தனக்கு fortune cookieயில் கிடைத்த ஒரு சீட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார் சமந்தா.
ஆகஸ்ட் 1ம் தேதி காதலர் கிடைப்பார் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
“01.08 Sounds like a date?” என சமந்தா பதிவிட்டு இருக்கிறார்.
Comments are closed.