கனடா தொடர்பில் ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு

0 2

கனேடிய இரும்பு மற்றும் அலுமினியம் மீதான வரியை 25% முதல் 50% வரை இரட்டிப்பாக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப்போர் ஆழமடைந்து வருகின்றது.

கனடா, அமெரிக்க மாநிலங்களுக்கு அனுப்பும் மின்சாரத்தின் மீது 25% வரி விதித்தது.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீதான கனேடிய பொருட்களுக்கான வரியை இரட்டிப்பாக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

பதிலுக்கு, கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி நாங்கள் பின்வாங்கப்போவதில்லை எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.