முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்

0 4

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்.

தனது 71 ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.

1980 காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக அவர் அரசியலில் நுழைந்தார்.

அத்தோடு, அவரது மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.