Gold Price in Sri Lanka,
Today Gold Price,
Dollars,
Daily Gold Rates,
Gold,
தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
எனினும் கடந்த சில தினங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ள நிலையில் இன்றைய தினம்(14) தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.
முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது . 701,879 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 24,760 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 198,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams)22,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams)181,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 21,670 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 173,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 191,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 176,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
Comments are closed.