டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

0 2

இன்றைய நாளுக்கான (27.12.2024) நாணயமாற்று விகிதங்களை  இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.00 ஆகவும் விற்பனைப் பெறுமதி 297.58 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360.42 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 374.33 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.96 ஆகவும் விற்பனைப் பெறுமதி 310.29 ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Dollar Rate Banks In Sri Lanka Usd To Lkr

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199.66 ஆகவும் விற்பனைப் பெறுமதி 208.26 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177.65 ஆகவும் விற்பனைப் பெறுமதி 186.96 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் (Singapore Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210.47 ஆகவும் விற்பனைப் பெறுமதி 220.24 ஆகவும் பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.