கொழும்பு (Colombo) கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் (Talaimannar) இடையிலானது தொடருந்து சேவையை மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தொடருந்து சேவை இன்று (12.12.2024) முதல் ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை முதல் கொழும்புக்கும் தலைமன்னாருக்கும் இடையில் தொடரூந்துகள் பின்வருமாறு இயக்கப்படும்.
கொழும்பு கோட்டை – தலைமன்னார்
12.11.2024 முதல் – கொழும்பு கோட்டையிலிருந்து 04.15க்கு புறப்பட்டு, 10.15 மணிக்கு தலைமன்னார் சென்றடையும்.
தலைமன்னார் – கொழும்பு கோட்டை
13.11.2024 முதல் – தலைமன்னாரத்தில் இருந்து 04.15 புறப்பட்டு, 10.15ற்கு கொழும்பு கோட்டையை வந்தடையும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Comments are closed.