புதிய அரசாங்கத்தின் கீழ் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளனவா என முன்னாள் அமைச்சர் டொக்டா ரமேஸ் பத்திரன கேள்வி எழுப்பியுள்ளார்.
காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருட்களின் விலைகள் குறைந்துள்ளனவா? இன்று நெத்தலியின் விலை என்ன? தேங்காய் ஒன்றின் விலை என்ன? பருப்பு எவ்வளவு விலை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அரசாங்கம் மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் என முன்னாள் அமைச்சர் டொக்டர் ரமேஸ் பத்திரன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments are closed.