பிக் பாஸ் போட்டியாளராக வரும் மறைந்த காமெடி நடிகரின் மகன்? யார் பாருங்க

15

பிக் பாஸ் 8ம் சீசன் தமிழில் இன்னும் ஒரே வாரத்தில் தொடங்க இருக்கிறது. விஜய் சேதுபதி தான் இந்த முறை தொகுப்பாளர் என்பதால் எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கிறது.

தொடக்க நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடந்த ஏற்பாடுகளை நிகழ்ச்சி குழு செய்து வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் 8 போட்டியாளராக மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு வரப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மயில்சாமிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கும் நிலையில், அன்பு மயில்சாமிக்கு அவர்கள் மூலமாக அதிகம் ஆதரவு பிக் பாஸ் வாக்கெடுப்பில் கிடைக்கலாம் என இப்போதே நெட்டிசன்கள் பேச தொடங்கி இருக்கின்றனர்.

Comments are closed.