விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டால் புகழின் உச்சிக்கே சென்றுவிடலாம். அப்படி பிக் பாஸ் 6ம் சீசனில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் தனலட்சுமி.
அதற்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு மிகவும் பிரபலம் அடைந்து இருந்தார். பிக் பாஸ் வந்தபிறகு பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.
அதன் பின் படவாய்ப்புகள் அதிகம் வரும் என அவர் எதிர்பார்த்த நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் தனலக்ஷ்மியின் அம்மா அவருக்கு ஒரு லீகல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாராம். இனிமேல் தனது பெயரை பயன்படுத்த கூடாது என அம்மா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
இதை ஒரு பதிவாக தனலட்சுமி வெளியிட்டு இருக்கிறார். இருப்பினும் பிரச்சனைக்கு காரணம் என்ன என்பது பற்றி தனலட்சுமி குறிப்பிடவில்லை.
அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டாரா அம்மா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி
Comments are closed.