இலங்கை பொருளாதாரத்தை முடக்க திட்டமிடும் அமெரிக்கா : அநுரவின் ஆட்சியை வீழ்த்த சதியா !

11

இலங்கையின் (Sri Lanka) பொருளாதாரத்தை முடக்க அமெரிக்காவால் (America) திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே அறுகம்குடா தாக்குதல் விவகாரம் என பிரித்தானியாவிலிருக்கும் (Britain) அரசியல் ஆய்வாளர் அருஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அநுரவின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது என்பது முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது.

இவ்வாறு பொருளாதாரத்தை உயர்த்த ஒரே வழியாக சுற்றுலாத்துறை மாத்திரமே தற்போது காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அமெரிக்கா உள்ளூர் அரசியலை தனக்கு சாதமாக நகர்த்துவதற்கு முற்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.