சென்னையில் உள்ள நடிகை ஸ்ரீதேவி, ஜான்வி கபூரின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

16

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருக்கிறார். இவர் நடிப்பில் Mr. & Mrs. Mahi எனும் திரைப்படம் வருகிற 31ஆம் தேதி வெளியாகிறது.

தெலுங்கில் உருவாகி வரும் தேவாரா திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். இதை தொடர்ந்து ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்திலும் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீதேவிக்கு சென்னையில் மிகப்பெரிய பிரமாண்ட வீடு ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த வீட்டிற்குள் எப்படி இருக்கும் என ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருக்காது.

இதை ரசிகர்களுக்காக Home Tour-ஆக தங்களுடைய சென்னை வீட்டை சுற்றி காட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீட்டை பார்த்து பார்த்து கட்டினாராம் ஸ்ரீதேவி. மேலும் இந்த வீட்டில் இருக்கும் பல பொருட்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்து தனது தாய் ஸ்ரீதேவி வாங்கி வந்தது என்றும் அந்த வீடியோவில் ஜான்வி கபூர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டின் புகைப்படங்கள் இதோ..

சென்னையில் உள்ள நடிகை ஸ்ரீதேவி, ஜான்வி கபூரின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Sridevi Janhvi Kapoor Chennai Home Tour
சென்னையில் உள்ள நடிகை ஸ்ரீதேவி, ஜான்வி கபூரின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Sridevi Janhvi Kapoor Chennai Home Tour

Comments are closed.