கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களில் இன்றையதினமும் (13.12.2024) அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதன்படி, நாள் முடிவில் அனைத்து பங்கு விலை குறியீடு 14,205.34 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
நேற்றையதினம் வரலாற்றில் அதிகூடிய பங்கு விலை குறியீடு பதிவாகி இருந்ததோடு, இன்றையதினம் அதனை விட அதிக பெறுமதி பதிவாகியுள்ளது.
இதேவேளை, இன்றைய நாளுக்கான மொத்த பரிவர்த்தனை அளவு 6.1 பில்லியன் ரூபா ஆகும்.
Comments are closed.