மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நடிகர் விஜய்

6

தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

தாயகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை பொருட்படுத்தாது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான பதிவொன்றை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பதிவிட்டுள்ளார்.

“மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்” என விஜய் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.