மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதிக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு நேற்று(07.11.2024) வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி மாவட்ட மட்டத்திலான ஜனாதிபதி மாளிகைகளை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.